பகுதி - 21

கேள்வி: தமிழ்நாட்டின் முன்னணி தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் யாவை?

பதில்:

இதோ! 2021ஆம் ஆண்டு Top 10,000 மாணவர்கள் கலந்து கொண்ட முதல் சுற்றுக் கலந்தாய்வில் தேர்ந்தெடுத்த இடங்கள் அடிப்படையில்,

முன்னணி தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பட்டியல்.

(இந்த ஆய்வுக்கு ஆதாரமான Round 1 counselling admission பட்டியல்)

TAMILNADU ENGINEERING ADMISSIONS (TNEA) - 2021

Source article link